இருந்தாலும் நீங்க இப்படி பண்ணிருக்க கூடாது... ஏங்கும் வயசு பசங்க!!
by ராம் சுதன் |
X
தர்ஷா குப்தா மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். டிவி சீரயல்களில் அறிமுகமாகி, "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் தொப்புள் காட்டி மிகவும் பிரபலமானார்.
டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் அசத்தல் கவர்ச்சி காட்டிய தர்ஷா, வெள்ளித்திரை உலகில் முன்னேற துடிக்கிறார். அவர் நடித்த " ருத்ர தாண்டவம்" படம் சரியாக போகாத நிலையில், தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோன், சதிஷ், ஜீ. பி. முத்து நடிக்கும் "ஓ மை கோஸ்ட்" என்ற நகைச்சுவை பேய் திரைபடத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தர்ஷா " லோ நெக் ஆடை அணிந்தும், மெல்லிய துணியால் முன்னழகை மறைத்த படி" வந்ததால் அங்கு இருந்த இளசுகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
Next Story