×

மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிய டாக்ஸி டிரைவர்: டெல்லியில் பகீர்!

Call taxi driver sexually abuses student in Delhi – டெல்லியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ரோட்டில் வீசிய கால் டாக்ஸி டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தோழியின் பிறந்தநாள் பார்ட்டியை முடித்துவிட்டு கல்லூரி ஹாஸ்டலுக்கு 8 மணி அளவில் திரும்பியுள்ளார். இந்த மாணவிக்கு அவர் நண்பர் ஒரு கால் டாக்ஸி பிடித்து கொடுத்துள்ளார். அந்த டாக்ஸி டிரைவர் குடித்து இருந்ததாக தெரிகிறது, அவன்
 
மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிய டாக்ஸி டிரைவர்: டெல்லியில் பகீர்!

Call taxi driver sexually abuses student in Delhi – டெல்லியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ரோட்டில் வீசிய கால் டாக்ஸி டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தோழியின் பிறந்தநாள் பார்ட்டியை முடித்துவிட்டு கல்லூரி ஹாஸ்டலுக்கு 8 மணி அளவில் திரும்பியுள்ளார். இந்த மாணவிக்கு அவர் நண்பர் ஒரு கால் டாக்ஸி பிடித்து கொடுத்துள்ளார்.

அந்த டாக்ஸி டிரைவர் குடித்து இருந்ததாக தெரிகிறது, அவன் அந்த மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்து ரோட்டில் வீசி சென்றுவிட்டான். சுமார் 3 மணி நேரம் சுயநினைவின்றி சாலையில் கிடந்த அந்த மாணவியை பொதுமக்கள் மருத்துவனமையில் சேர்த்து கல்லூரி ஹாஸ்டலுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் அந்த மாணவி போலீஸில் புகார் அளித்துள்ளார். தற்போது டெல்லி மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. குடித்துவிட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கால் டாக்சி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News