×

பால் பாக்கெட்டால் வளர்ந்த கள்ளக்காதல்; நால்வருடன் உல்லாசம்: கடைசியில் தற்கொலை!

ஆந்திர மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று அந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இந்த பெண் வசித்து வந்த பகுதியில் இருக்கும் கடை ஒன்றில் பால் பாக்கெட் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். பால் வாங்கும் போது அந்த கடையில்
 
பால் பாக்கெட்டால் வளர்ந்த கள்ளக்காதல்; நால்வருடன் உல்லாசம்: கடைசியில் தற்கொலை!

ஆந்திர மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று அந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இந்த பெண் வசித்து வந்த பகுதியில் இருக்கும் கடை ஒன்றில் பால் பாக்கெட் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

பால் வாங்கும் போது அந்த கடையில் இருந்த ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறு இருவரும் உஅடலுறவு கொண்டு வந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து கடையில் வேலை செய்த அந்த நபர் தனது நண்பர்கள் மூவரிடம், தெரிவித்துள்ளார். அந்த மூன்று பேரும் அந்த பெண்ணுடன் பேஸ்புக்கில் பேச துவங்கினர்.பால் பாக்கெட்டால் வளர்ந்த கள்ளக்காதல்; நால்வருடன் உல்லாசம்: கடைசியில் தற்கொலை!ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கும் கடையில் வேலை செய்பவனுக்கும் இருக்கும் தகாத உறவை அந்த பெண்ணின் உறவினரிடம் கூறிவிடுவோம் என தனித்தனியே மிரட்டியுள்ளனர். அப்படி சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தங்களுடனும் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளனர்.

விஷ்யம் வெளியே தெரிய கூடாது என்ற காரணத்தால் அந்த பெண்ணும் அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கியுள்ளார். ஆனால், நாளுக்கு நாள் இவர்களின் தொல்லை அதிகரிக்கவே தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்து தூக்க மாத்திரைகளை போட்டுக்கொண்டாள்.

ஆனால், அந்த பெண்ணின் கணவரும் குடும்பத்தினரும் அந்த பெண்ணை காப்பாற்றி உண்மையை கேட்டறிந்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்த கடையில் வேலை செய்த நபரையும், அவனது 3 நண்பர்களையும் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News