பிக்பாஸையே தூக்கி சாப்பிடப்போகும் இன்னொரு நிகழ்ச்சி - கோடியில் புரளும் விஜய் டிவி!

by பிரஜன் |
kamal-2
X

Bigg Boss

பிக்பாஸுக்கு போட்டியாக களமிறங்கும் குக் வித் கோமாளி சீசன் 3!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்து 5 வது துவங்கியுள்ளனர். வருகிற அக்டோபர் 3 முதல் இந்நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது.

இதில் போட்டியாளர்களின் வாக்குவாதம், சண்டை, காதல், பிரிவு, டாஸ்க், எவிக்ஷன் என பரபரப்பாக செல்லும் என்பதால் விஜய் டிவியின் TRP ரேட்டிங் கிடுகிடுவென உச்சத்தை தொட உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக குக்வித்கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.

cwc

cook with comali

நவம்பர் மாதத்தில் துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சி பிக்பாஸையே ஓரம்கட்டிவிட்டு TRP'யில் அடிச்சு நொறுக்கும். ஆக விஜய் டிவி கோடியில் புரள விஜய் டிவி செலிபிரிட்டிகள் எல்லோரும் BMW காரையா வாங்கி குவிக்க போறாங்க. ..

Next Story