Categories: Entertainment News

உத்து மட்டும் பாக்காதீங்க!… உள்ளாடையோடு உசுர வாங்கும் பிரபல நடிகை….

தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் தக்‌ஷா நகார்கர். இவர் தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். 2014ம் ஆண்டு வெளியான AK Rao PK Rao படத்தில் அறிமுகமானார். கடந்த வருடம் இவர் நடிப்பில் Zombie Reddy படம் வெளியானது.

இவர் மும்பையில் பிறந்தவர். ஆனால், ஹைதராபாத், பெங்களூர், மும்பை என அனைத்து ஊர்களிலும் வசித்தவர்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அசத்தலான கிளாமரில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை போன்ற உடையை அணிந்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர விட்டுள்ளார்.

Published by
சிவா