Connect with us

அவருடன் நடிக்க விரும்புகிறேன்! – தனுஷ் ஆசைப்படும் அந்த நடிகர் யார் தெரியுமா?..

danush

Cinema News

அவருடன் நடிக்க விரும்புகிறேன்! – தனுஷ் ஆசைப்படும் அந்த நடிகர் யார் தெரியுமா?..

தேசிய விருது நடிகர் தனுஷ் அவ்வப்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் அட்ராங்கி ரே. ஏற்கனவே பாலிவுட்டில் ரஞ்சனா, சமிதாப் ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார் தனுஷ்.

தற்போது அவர் பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை ஆனந்த எல். ராய் இயக்கியுள்லார். இப்படத்தில் சாரா அலிகானும் நடிக்கவுள்ளார். கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் இப்படம் கலாட்டா கல்யாணம் என்கிற பெயரில் வெளியாகவுள்ளது.

atrangi re

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பாலிவுட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் டிஷ்னி ஹாட் ஸ்டார் ஓட்டி தளத்தில் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகளில் தனுஷ் பிஸியாக இருக்கிறது.

ranbir

சமீபத்தில், மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டர். அப்போது, அவர் எந்த பாலிவுட் நடிகருடன் நடிக்க ஆசைப்படுகிறார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய தனுஷ் ‘நன் ரன்வீர் கபூருடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அவரின் நடிப்பு எப்படி திரையில் வருகிறது என பார்க்க ஆவலாக இருக்கிறது’ எனக்கூறியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top