Home > Entertainment > அடிச்சி சொல்றேன் உள்ள ஒன்னுமில்ல!...தர்ஷா குப்தாவை ஸ்கேன் செய்யும் ரசிகர்கள்....
அடிச்சி சொல்றேன் உள்ள ஒன்னுமில்ல!...தர்ஷா குப்தாவை ஸ்கேன் செய்யும் ரசிகர்கள்....

X
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறை மீது ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தவர் தர்ஷா குப்தா. முதலில் சீரியலில்தான் அவர் நடிக்க துவங்கினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவளும் நானும்’ சீரியலில் நடித்தார். முள்ளும் மலரும் சீரியல் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. மேலும், மின்னலே மற்றும் செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.
எப்படியாவது சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். ஒருவழியாக, மோகன் இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி கவர்ச்சியான உடையில் முன்னழகை தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
Next Story