darsha guptaa dp
கியூட்டான உடையில் ஹாட்னஸை அள்ளித்தெளித்த தர்ஷா குப்தா!
கிளாமர் அழகியாக இன்ஸ்டாவாசிகளை மயக்குபவர் நடிகை தர்ஷா குப்தா. மாடல் துறையில் கால் பதித்து பின்னர் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார்.
சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தாவை மேலும் பிரபலமாக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியால் தமிழக முழுக்க உள்ள மக்களுக்கு பிரபலமானார்.அதன் மூலம் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
இதையும் படியுங்கள்: சாண்டா பேபி இப்படித்தான் ஹாட்டா போஸ் கொடுக்குமா?.. கிளுகிளுப்பு ஏத்திய 96 பட நடிகை….
திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அவர் தற்போது பூக்களால் மூடிய உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் கிளாமரான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…