பிட்டு துணியும் கேட் வாக்கும் செம ஹாட்டு!...நடுரோட்லயே மொத்தமா கட்டும் தர்ஷா....
கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
திரைப்படங்களில் நடிப்பதைவிட கவர்ச்சியான கட்டழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் நடுரோட்டில் கேட் வாக் நடை நடந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/ChhhwKKg7EK/?utm_source=ig_web_copy_link