உன் இடுப்ப பாத்தே இளச்சி போயிட்டோம்!.. விதவிதமா காட்டும் தர்ஷா குப்தா...
X
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. கோவையை சேர்ந்த தர்ஷா இவர் நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வமுள்ளவர்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தில் சீரியலில் நடித்து வந்த தர்ஷா குப்தா, செவத்த உடம்பை சிக்குன்னு காட்டி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் என சில படங்களில் நடித்துள்ளார். சீரியலில் இருந்து விலகி சரியான வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.
இந்நிலையில், பொங்கலை கொண்டாடும் வகையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story