இந்த ரேஞ்சில காட்டினா நாங்க காலி!.. பிட்டு பட ரேஞ்சிக்கு இறங்கிய தர்ஷா குப்தா...
விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து அப்படியே சினிமாவுக்கு வந்த நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா விஜய் டிவியின் முல்லும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும், தந்து விட்டேன் என்னை என சில சீரியல்களில் நடித்தவர்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளூற இருந்ததால் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். வாய்ப்பு தேடுவது எனில் புடவை கட்டி மாராப்பை போட்டு மூடாமல் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வய்ப்பு தேடினார்.
இதைத்தொடர்ந்து ருத்ர தாண்டம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.மேலும் தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் கவர்ச்சி கன்னி சன்னி லியோன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பாக்கிறவங்க நிலைமை என்ன ஆகுறது?.. யோகிபாபுவுக்கு அப்பாவாக இந்த பிரபலமா?..
ஒருபக்கம், வழக்கம்போல் கும்தா உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிட்டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.