Entertainment News
உள்ள போடுறது மட்டும்தானா!..டிரெஸ் எங்க செல்லம்!.. தர்ஷா குப்தாவின் கவர்ச்சி விருந்து…
மாடலிங் மற்றும் சினிமா துறையில் பெரிய லெவலில் வர ஆசைப்பட்டு சீரியல் நடிகையாகி போனவர் தர்ஷா குப்தா.
இவர் கோவையை சேர்ந்தவர். இவர் எடுத்த முயற்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முல்லும் மலரும், அவளும் நானும் என சில சீரியல்களில் நடித்தார்.
இப்படியே போனால் சினிமாவில் நுழைய முடியாது என நினைத்த தர்ஷா குப்தா சீரியலில் இருந்து விலகினார். ருத்ர தாண்டவம் எனும் படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் பெரிய ஹிட் அடிக்கவில்லை. எனவே, அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: முதல் சந்திப்பிலேயே பாரதிராஜாவை வாயை பிளக்க வைத்த கவிப்பேரரசு… அப்படி என்ன சொன்னார் தெரியுமா??
சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
சில வருடங்களாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தர்ஷா குப்தா தற்போது சன்னிலியோனுடன் இணைந்து ‘ஓ மை கோஸ்ட்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறும் விதமாக கிளுகிளுப்பு உடையில் கவர்ச்சி விருந்து வைத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.