கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு முயற்சிகள் செய்ய சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவி சீரியல்களில் நடிக்க துவங்கினார். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் என சில சீரியல்களில் நடித்தார்.
இப்படி இழுத்து மூடி நடித்தால் வேலைக்கு ஆவாது என புரிந்து கொண்ட தர்ஷா, கொழுக் மொழுக் உடம்பை காட்டி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்தார். இதன் மூலமாகத்தான் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: வாய்ப்பு கொடுத்தும் அடங்கலயே!.. சந்திரமுகி படத்தில் இருந்து விலகுகிறாரா வடிவேலு?…
ஒருவழியாக ‘ருத்ர தாண்டம்’ என்கிற படத்தில் நடித்தார். தற்போது சன்னி லியோனுடன் இணைந்து ‘ஓ மை கோஸ்ட்’ என்கிற படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
விஜே மணிமேகலை…
Pushpa 2: அல்லு…
Coolie: லோகேஷ் கனகராஜ்…
Vidamuyarchi: அஜித் நடிப்பில்…
சூர்யா 45…