Categories: Entertainment News

பளபள டிரெஸ் பச்சையா காட்டுது!.. கொழுக் மொழுக் உடம்பை காட்டும் தர்ஷா குப்தா…

கொழுக் மொழுக் உடம்பை காட்டி வலம் வரும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். இவர் கோவையை சேர்ந்தவர். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் இறங்கியவருக்கு சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும், கிடைத்ததை வைத்து புகழ் பெறுவோம், அதன்பின் சினிமாவில் நுழைவோம் என கணக்குப்போட்டு சீரியலில் நடிக்க துவங்கினார்.

darsha

ஆனால், சீரியலில் கவர்ச்சி காட்ட முடியாது என்பதால் தன்னுடையை சமூகவலைத்தள பக்கங்களில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் வளைத்தார்.

இதையும் படிங்க: காரில் உள்ளாடையுடன் பலான போஸ்!. ரசிகர்களை கதறவிட்ட நடிகை லாவண்யா….

ஒருவழியாக ‘ருத்ர தாண்டவம்’ என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடக்க, அதிலும் ஓவர் ஆக்ட் செய்து சொதப்பி வைத்தார்.

தற்போது கவர்ச்சி குயின் சன்னி லியோனுடன் இணைந்து ‘ஒ மை கோஸ்ட்’ என்கிற படத்திலும் திறமை காட்டியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பளபள பச்சை நிற உடையில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா