Connect with us
darsha gupta

Entertainment News

தாவணி பாவாடையிலும் தாறுமாறாதான் இருக்க!… தர்ஷா குப்தாவின் நச் கிளிக்ஸ்…

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

darsha

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.

darsha

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

darsha

இந்நிலையில், வழக்கமாக கவர்ச்சியான உடையில் போஸ் கொடுக்கும் அவர் திடீரென பாவாடை தாவணியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

darsha

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top