உங்க லெக் பீஸ் ஹாட்டா இருக்கு.. நடிகையும் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...

செந்தூர பூவே தொலைக்காட்சி சீரியலில் முக்கியமான கதாபாத்தில் நடித்தவர் நடிகை தர்ஷா குப்தா, இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
எப்படியாவது திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைய வேண்டும் என செயல்பட்டு வருகிறார். அதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வளைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றார். தற்போது இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயுள்ளனர்.
இதன் விளைவாக ருத்ர தாண்டவம் என்கிற படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓவர் மேக்கப் மற்று ஓவர் ஆக்டிங் என கிண்டலுக்கு ஆளானார்.
இந்நிலையில், குட்டையான கவுனில் தொடையை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.
இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உங்க லெக் பீஸ் ஹாட்டா இருக்கு’ என கண்டபடி பதிவிட்டு வருகின்றனர்.