உத்து பாத்து ஷாக் ஆன ரசிகர்கள்... மெர்சலாக போஸ் கொடுத்த நடிகை....

by சிவா |
உத்து பாத்து ஷாக் ஆன ரசிகர்கள்... மெர்சலாக போஸ் கொடுத்த நடிகை....
X

‘செந்தூர பூவே’ சீரியலில் முக்கியமான கதாபாத்தில் நடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. மேலும், முள்ளும் மலரும்,செந்தூரப்பூவே உள்ளிட்ட சில டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.

இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வளைதளத்தில் பதிவிட்டும் வருகின்றார்.

darsha gupta

கோவையில் பிறந்த இவருக்கு கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. சினிமா ஆசையும் சேர்ந்து கொண்டது. ஆனாலும் சினிமாவில் சேர வேண்டும் என்கிற அவரின் முயற்சி வெற்றி பெறவில்லை. எனவே, சின்னத்திரையில் கால் பதித்தார்.

darsha

தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டதன் விளைவு இயக்குனர் மோகன் இயக்கி சர்ச்சையில் சிக்கிய படமான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அவர் ஹீரோயினாக நடித்தார். ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பினார்.ஆனால், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

darsha gupta

இந்நிலையில், கிளாமரான உடையை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

darsha

Next Story