More
Read more!
Categories: Cinema News latest news

இது ஹாட் தீபாவளி!.. தொடையை காட்டி போஸ் கொடுத்த பிரபல நடிகை…

டிவி சீரியல்களில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா. குறிப்பாக, செந்தூர பூவே நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து ரசிகர்களை பெற்றார். மேலும், முள்ளும் மலரும் உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இதையும் படிங்க: தாராள மனசை காட்டி இளசுகளை குஷியேத்தும் நடிகை.. லைக்ஸ் சும்மா அள்ளுது..!!

Advertising
Advertising

திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் இவரின் குறிக்கோள். எனவே, தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வளைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

darsha gupta

இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், தர்ஷா குப்தா ஓவர் ஆக்ட் செய்வதாக பலரும் கூறினர்.

இந்நிலையில், சட்டையை மட்டும் போட்டு கீழே எதுவும் போடாமல் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts