darsha gupta
கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா குப்தா!
நெய் குழந்தை போன்று அழகிய உடல் பாவனை, லட்சணமான முகம் என மாடலிங் துறையில் பணியார்றி வந்தவர் தான் தர்ஷா குப்தா. மாடலிங் மூலம் கிடைத்தது தான் இவருக்கு சீரியல் வாய்ப்புகள். விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ் சினிமா முன்னணி நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.
அதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அவருடன் கடலை போட்டே பேமஸ் ஆனவர் புகழ். அவருக்கு தர்ஷா மேல் ஒரு கண்ணு. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷாவுக்கு படவாய்ப்புகள் பல கிடைக்க துவங்கியது.
ஆனால், ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து தனது பெயரை கெடுத்துக்கொண்டார். சர்ச்சையான மற்றும் ஓடாத அந்த படத்தில் நடித்ததால் அம்மணிக்கு வாய்ப்புகள் பறிபோனது. இந்நிலையில் தற்போது டைட்டான ஜீன்ஸ் டாப் அணிந்து கிளாமர் போஸில் கிறுகிறுக்க வைத்துள்ளார்.
தற்போது விஜய்…
விஜயின் ஜனநாயகன்…
ராஜ்கமல் ஃபிலிம்ஸ்…
ரஜினியின் 173வது…
சுதா கொங்கரா…