Categories: Entertainment News

ப்ப்பா!..பாக்க பாக்க வெறியேறுது!…கில்மா உடையில் கிளுகிளுப்பு ஏத்தும் தர்ஷா குப்தா….

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் தர்ஷா குப்தா. ஆனால், கிடைத்ததோ சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான். ஆனாலும், அதையும் விடாமல் சில சீரியல்களில் நடித்தார்.

சினிமா வாய்ப்புக்காகவும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகவும் தனது கொழுக் மொழுக் உடம்பை கவர்ச்சியாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அதன்மூலம் சில திரைப்படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், பெரிய நடிகர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை.

ஆனாலும், தொடர்ந்து தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

darsha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.

darsha

Published by
சிவா