கொழுக் மொழுக் பப்பாளி தீயா இருக்கு!...தர்ஷா குப்தாவை வெறிக்க வெறிக்க பார்க்கும் புள்ளிங்கோ...

by சிவா |
கொழுக் மொழுக் பப்பாளி தீயா இருக்கு!...தர்ஷா குப்தாவை வெறிக்க வெறிக்க பார்க்கும் புள்ளிங்கோ...
X

கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

darsha

விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

darsha

ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

darsha

திரைப்படங்களில் நடிப்பதைவிட கவர்ச்சியான கட்டழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

darsha

இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை கும்முன்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

darsha

Next Story