ஒருபக்கத்தை ஓப்பனா விட்டேன்!...தர்ஷா குப்தா வீடியோவில் சொக்கிப்போன ரசிகர்கள்.....
பட வாய்ப்புக்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார். ருத்ரதாண்டவம் என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என்பதற்காக ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், மேக்கப் போட்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சேலை கட்டி ஒரு பக்க முன்னழகை கும்முன்னு காட்டி ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/CgwXY3jAwSh/?utm_source=ig_web_copy_link