Connect with us
banner

காத்துல பறக்குது மானம்!…பிட்டு துணியில் பீச்சில் ஆட்டம் போடும் தர்ஷா குப்தா….

darsha

Entertainment News

காத்துல பறக்குது மானம்!…பிட்டு துணியில் பீச்சில் ஆட்டம் போடும் தர்ஷா குப்தா….

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே என தொலைகாட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருபவர் குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் திரையுலகில் நுழைந்தார்.

darsha

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.

இதையும் படிங்க: கப்ப வச்சி மறச்சாலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை…. தெறிக்கவிட்ட யாஷிகா ஆனந்த்..

darsha

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் விருந்தாக இருக்கிறது.

darsha1

darsha1

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் கடற்கரையில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/CaHqhlHgt7f/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top