More
Categories: Entertainment News

பிட்டு துணியில மறச்சி மூடேத்தும் தர்ஷா குப்தா!..வீடியோ பார்த்து வெறியான புள்ளிங்கோ…

சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.

Advertising
Advertising

விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானார். ருத்ரதாண்டவம் என்கிற படத்திலும் நடித்திருந்தார்.

எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் பீச்சில் ஆட்டம் போடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/CkAMqzQA1WZ/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா

Recent Posts