Connect with us

Entertainment News

கண்ட்ரோல் பண்ணி பாருங்க!..முன்னழகை காட்டி மூடேத்தும் தர்ஷா குப்தா…

குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே என தொலைகாட்சி சீரியல்களில் நடித்தார். பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தார்.

darsha

குக்வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிசியுடன் ருத்ரதாண்டவம் படத்தில் இணைந்து நடித்தார்.ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பி வைத்தார்.

darsha

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் விருந்தாக இருக்கிறது.

முன்னழகை காட்டி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்..

darsha

google news
Continue Reading

More in Entertainment News

To Top