Connect with us
darsha

Entertainment News

நச்சுன்னு இருக்கு முன்னழகு!…தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் தர்ஷா குப்தா….

கோவையை சொந்த ஊராக கொண்டவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

darsha gupta

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார்.

ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் மட்டும் நடித்தார். ஓ.எம்.ஜி(OMG|) என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

darsha gupta

எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட அவர் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

darsha gupta

இந்நிலையில், தேயிலை தோட்டத்தில் முன்னழகை அசத்தலாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

darsha

google news
Continue Reading

More in Entertainment News

To Top