ஐஸ்கிரீம் உடம்பை காட்டு ரீல்ஸ் வீடியோ போட்ட தர்ஷா குப்தா...உருகிப்போன ரசிகர்கள்....

by சிவா |
darsha gupta
X

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

darsha 3

darsha 3

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.

darsha

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

darsha

இந்நிலையில், உடல் வாளிப்பை நாலா பக்கமும் காட்டி ‘அழகிய அசுரா’ பாடலுக்கு பர்ஃபாமென்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/CcFiEj_g7kx/?utm_source=ig_web_copy_link

Next Story