எல்லா கெட்டப்பும் பக்காவா இருக்கு... குப்தா வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

by பிரஜன் |   ( Updated:2022-02-02 05:04:06  )
darsha
X

darsha

தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் வீடியோ!

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருப்பவர் தர்ஷா குப்தா. இவர் அதற்கு முன்னரே மாடல் அழகியாக இணையவாசிகளிடையே பிரபலமானார். பின்னர் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு பேமஸ் ஆனார்.

DARSHA

DARSHA

அதன் மூலம் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதில் புகழுடன் ரொமான்டிக் அரட்டைகள் செய்து பேமஸ் ஆனார். அதில் இருந்து வெளியில் வந்ததும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

ருத்ர தாண்டவம் என்ற சாதி, மத சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகினார். முதல் படமே முட்டுக்கட்டை போட்டதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஆகிவிட்டது.

DARSHA

DARSHA

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் தர்ஷா குப்தா தற்போது பல நாடுகளின் ராணி கெட்டப்பில் வித விதமான அழகில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். ஓரளவிற்கு அதில் உள்ள அத்தனை கெட்டப்பிற்கும் உங்க முகத்திற்கு செட் ஆகுது என ரசிகர்கள் கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CZZRxzKB_N0/

Next Story