நல்லா தூக்குங்க... மாராப்பு கழட்டி காத்துல பறக்கவிட்ட தர்ஷா குப்தா!

by பிரஜன் |
darsha dpp
X

darsha dpp

தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு அள்ளும் தாறுமாறான லைக்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. மாடல் அழகையான இவர் விளம்பரங்களில் நடித்து சீரியல் வாய்ப்புகளை பெற்றார்.கடந்த 2018-ல் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.

darsha 1

darsha 1

அதன் பின்னர் இன்ஸ்டாகிராமில் அழகழகான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்து பட வாய்ப்புகளை பெற்றார். ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

darsha 2

darsha 2

இதையும் படியுங்கள்: அம்சமா அழகா ஒரு பொண்ண பார்த்தேன்… மைனா நந்தினியை கொஞ்சும் நெட்டிசன்ஸ்!

darsha 3

darsha 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது செமி ட்ரடிஷனல் உடையில் லிமிட்டான கிளாமர் காட்டி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Next Story