துரத்தி துரத்தி காதலிக்கணும்... வீடியோ வெளியிட்டு உருக வைத்த தர்ஷா!

by பிரஜன் |   ( Updated:2022-01-08 05:37:36  )
darsha
X

darsha

ரொமான்டிக் டப்ஷ்மாஷ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் மனதை உருகிய தர்ஷா குப்தா!'

பால் வண்ண மேனியை கொண்டு சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தவர் நடிகர் தர்ஷா குப்தா. இவரின் இளமை அழகால் மளமளவென ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தார். அதன் பிறகு குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு புகழுடன் ரொமான்டிக் சேட்டைகள் செய்து மேலும், பேமஸ் ஆனார்.

darsha1

darsha1

இதையடுத்து ஹீரோயின் வாய்ப்புகள் வரை தேடி வர அதை சரியாக பயன்படுத்தவில்லை. சாதி மற்றும் மதம் சார்ந்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகி விமர்சிக்கப்பட்டார். இதனால் வாய்ப்புகள் அவருக்கு பறிபோனது.

darsha1

darsha1

இதையும் படியுங்கள்: இதனால் யுவன் இசையை தவிர்த்தார்களா? வெடிக்கும் வலிமை பிஜிஎம் பிரச்சனை….!

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது மெலடி பாடலுக்கு ரொமான்டிக் டப்ஸ்மாஷ் செய்த வீ டியோவை வெளியிட்டு எல்லோரையும் உருக வைத்துள்ளார். ரொமான்டிக் மூடிற்கு கூட்டிச்செல்லும் இந்த வீடியோவை கண்டா ரசிகர்கள் அவருக்கு காதல் ப்ரொபோஸ் செய்ய துவங்கிவிட்டனர்.

வீடியோ லிங்க் : https://www.instagram.com/p/CYba7_chkFY/

Next Story