உன்ன பாத்தாலே தண்ணி குடிக்கணும் போல!.. மூடாம காட்டி தவிக்கவிட்ட தர்ஷா குப்தா...

by சிவா |
darsha gupta
X

darsha gupta

வாளிப்பான உடம்பை வளச்சி வளச்சி காட்டியும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.

darsha

கோவையை சேர்ந்த தர்ஷா. விஜய் டிவியில் வெளியான முல்லும் மலரும், செந்தூரப்பூவே என சில சீரியல்களில் நடித்தார்.

darsha

உள்ளுக்குள் சினிமா ஆசை இருந்ததால் சீரியலை விட்டுவிட்டு வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்ததோடு, வாய்ப்பும் தேடினார்.

darsha

ருத்ரதாண்டவம் என்கிற படத்தில் நடித்தவர் அதன்பின் ‘ஓ மை கோஸ்ட்’ என்கிற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது.

இதையும் படிங்க: நல்லவேளை பக்கத்துல காட்டல!.. உரிச்ச கோழி போல காட்டி கிறங்கவைக்கும் கிரண்…

darsha

இந்நிலையில், கிளுகிளுப்பு உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை தவிக்கவிட்டுள்ளார்.

darsha

darsha

Next Story