
Entertainment News
வா செல்லம் உனக்குதான் வெயிட்டிங்!.. கொழுக் மொழுக் அழகை காட்டி இழுக்கும் தர்ஷா குப்தா!..
Darsha Gupta: கோவையை சேர்ந்த தர்ஷா சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடியவர். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் போனார். விஜய் டிவியில் சில சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்படித்தான் செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
சீரியலில் நடித்து கொண்டிருந்த போதே டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பளிங்கு மேனியை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

#image_title
அதன்பின் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சில நாட்கள் மட்டும் அங்கிருந்துவிட்டு வெளியேறினார். எப்படியாவது வின்னராக வேண்டும் என சென்றவர் சரியாக விளையாடாமல் வெளியேறினார்.

#image_title
மீண்டும் தன்னை உள்ளே அனுப்பினால் சரியாக விளையாடுவேன் என பேட்டியும் கொடுத்தார். அது நடக்குமா என்பது தெரியவில்லை. சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். ஆனால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும், நம்பிக்கையும் முயற்சி செய்து வருகிறார்.

#image_title
பிக்பாஸ் வீட்டுக்கு போனதால் கடந்த ஒரு மாதமாக இன்ஸ்டாகிரமில் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்நிலையில், ‘தோல்வியில் விழும்போது சிரித்தவர்களின் முன் வெற்றிபெற்று எழுந்து வியக்கும்படி வாழ்ந்துவிடு’ என பதிவிட்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

#image_title