Connect with us

தளதளன்னு தக்காளி பழம் போல இருக்க!…வேறலெவல் கவர்ச்சியில் வெறியேத்தும் தர்ஷா குப்தா…

Entertainment News

தளதளன்னு தக்காளி பழம் போல இருக்க!…வேறலெவல் கவர்ச்சியில் வெறியேத்தும் தர்ஷா குப்தா…

பட வாய்ப்புக்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.

darsha

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

darsha

நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார். ருத்ரதாண்டவம் என்கிற படத்திலும் நடித்திருந்தார்.

darsha

எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என்பதற்காக ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

darsha

இந்நிலையில், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

darsha

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top