பாத்துமா காத்துல மானம் போயிட போகுது!.. குட்டை கவுனில் சூடேத்திய நடிகை....
சினிமாவில் நுழைய ஆசைப்பட்டு வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரையில் நுழைந்து சீரியலில் நடித்தும் மற்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்தும் ரசிகர்களிடம் பிரபலமாகி பின்னர் திரைத்துறையில் நுழையும் ஃபார்முலாவை பலரும் பின் வற்றி வருகின்றனர்.
அதில், தர்ஷா குப்தாவும் ஒருவர். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார். குக் வித் கோமாளி சீசன் 2விலும் கலந்து கொண்டார்.
ஒருவழியாக ருத்ரதாண்டவம் என்கிற படத்திலும் நடித்தார். ஒருபக்கம், நெட்டிசன்களை சூடேற்றும் வகையில் கொளுக் மொழுக் உடல் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: மூணாவது போட்டோவுல என் மூச்சே நின்னு போச்சு… மூடேத்துறதுக்கு ஒரு அளவில்லையா?
இந்நிலையில், நடிகைகளிடம் டிரெண்டாகி வரும் ஒரு பாடலுக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் அவரின் ஃபாலோயர்களை கவர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Cav5IR8gFBE/?utm_source=ig_web_copy_link