முந்தானையை மூட மாட்டேன்...தெரிஞ்சா பாத்துக்கோ!... வீடியோ போட்டு சூடேத்திய நடிகை...
‘முள்ளும் மலரும்’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டார். குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பின்னர் திரையுலகில் நுழைந்தார்.
சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் விருந்தாக இருக்கிறது.
இதையும் படிங்க: வளச்சு நெளிச்சு காட்டினாலும் வர்ணிக்க ஒண்ணுமில்ல… ரசிகர்களை மூட் அவுட் செய்த நடிகை!
சமீபத்தில் புடவை போல் ஒன்றை காட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்திருந்தார். தற்போது அது தொடர்பான வீடியோவை பகிர்ந்து சூடேத்தியுள்ளார்.
இந்த வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Card4ppAn5g/?utm_source=ig_web_copy_link