Connect with us
banner

இடுப்ப காட்டியே இம்சை பண்ணுற!…ரீல்ஸ் வீடியோவில் உசுர வாங்கும் தர்ஷா….

Entertainment News

இடுப்ப காட்டியே இம்சை பண்ணுற!…ரீல்ஸ் வீடியோவில் உசுர வாங்கும் தர்ஷா….

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

darsha

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார். ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் மட்டும் நடித்தார். ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

darsha

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். குறிப்பாக முன்னழகு மற்றும் இடுப்பழகை எடுப்பாக காண்பித்து அவர் பகிரும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்வதுண்டு…

darsha gupta

darsha gupta

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே பேசும் வசனத்தை டப்ஸ்மாஷ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/CeyD8xMAjUp/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top