அழகியே!...அந்த இடுப்ப மட்டும் காட்டாத!.. வீடியோ போட்டு இம்சை செய்த நடிகை.....

விஜய் டிவில் ஒளிபரப்பாகி பலராலும் ரசிக்கப்பட்ட குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைகாட்சி சீரியல்களில் நடித்தார். தற்போது சினிமாவிலும் நுழைந்துள்ளார்.

darsha

தர்ஷா குப்தா தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இதன்மூலம் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்த ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.

darsha

தற்போது புதிய பட வாய்ப்புகளுக்காக வலைவிரித்துக்கொண்டிருக்கும் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ராஜ ராஜ சோழன் நான் பாடலுக்கு இடுப்பை வளைத்து வளைத்து காட்டி இம்சை செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...

 

Related Articles

Next Story