More
Categories: Entertainment News

கொழுக் மொழுக் உடம்பு செம கில்மா!…கட்டழகை காட்டி இழுக்கும் தர்ஷா குப்தா…

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவரான தர்ஷாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது.

darsha

எனவே, கொழுக் மொழுக் தேகத்தை கவர்ச்சியாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதோடு, வாய்ப்பும் தேடினார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: உள்ளாடையுடன் மாலத்தீவில் மஜா பண்ணும் ஜான்வி…இது செம ஹாட்டு!…

darsha

ருத்ரதாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சன்னி லியோனும் நடித்துள்ளார்.

darsha

இந்நிலையில், தர்ஷா குப்தாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

darsha

Published by
சிவா

Recent Posts