வாளிப்பான உடம்பு வசியம் பண்ணுது!..வளச்சி வளச்சி காட்டும் தர்ஷா குப்தா...

darsha
விஜய் டியில் ஒளிபரப்பான முல்லும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா.

darsha
நடிப்பு, மாடலிங், சினிமா துறையில் ஆர்வமுடையைவர் இவர். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்தார். அதற்காக கொழுக் மொழுக் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
சினிமா வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ இவர் காட்டிய கவர்ச்சியில் ரசிகர்கள் திக்குமுக்காடிப்போனார்கள். மாராப்பை விலக்கிவிட்டு முன்னழகை காட்டி இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் தாறுமாறாக வைரலானது.
இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!…தாறுமாறா சம்பளத்தை உயர்த்திய தனுஷ்…
இதன் காரணமாக ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது கவர்ச்சி குயின் சன்னிலியோனுடன் இணைந்து ‘ஓ மை கோஸ்ட்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். ஒருபக்கம், அவரின் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

darsha
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

darsha