லெக் பீஸ்தான் உனக்கு ஹைலைட்!.. சைனிங் தொடையை காட்டி சூடேத்தும் தர்ஷா குப்தா...
சீரியல் நடிகைகள் என்றால் இழுத்து போர்த்தி நடிப்பார்கள். எப்போதும் புடவையில் இருப்பார்கள். கவர்ச்சி காட்ட மாட்டார்கள் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது.
கவர்ச்சி நடிகைகளையே ஒவர்டேக் செய்யும் வகைஇல் சீரியல் நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக அரைகுறை உடைகளில் அங்கங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகின்றனர். இதில், தர்ஷா குப்தாவும் ஒருவர்.
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் என சில சீரியல்களில் நடித்தவர். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்யின் மகன் டைரக்ட் செய்யப்போற ஹீரோ இவர்தான்… சீக்ரெட்டை பகிர்ந்த எஸ்.ஏ.சி…
சினிமாவில் நடிப்பதை விட வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே தர்ஷா குப்தா நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
இந்நிலையில், வழுவழு தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.