சைடு போஸில் ஷார்ப்பா காட்டும் தர்ஷா குப்தா... வெறிக்க வெறிக்க பார்க்கும் புள்ளிங்கோ...
விஜய் டிவி சீரியல்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த தர்ஷா கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய ஆசைப்பட்டவர்.
சினிமாவிலும் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், விஜய் டிவியில் சீரியல் நடிகையாகும் வாய்ப்புதான் கிடைத்தது. ஆனாலும், கிடைத்ததை பிடித்துக்கொண்டு முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் என சில சீரியல்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்பு தேடினார். அதற்காக, அரைகுறை உடைகளில் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டியதோடு, நான் கவர்ச்சிக்கும் தயார் என கோலிவுட்டுக்கு கூறினார். ஒருவழியாக ருத்ரதாண்டவம் என்கிற படத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆருக்கு போட்டியாக நின்ன நடிகை!.. வாள்சண்டை வித்தையில் தலைவரையே தூக்கி சாப்பிட்ட சம்பவம்!..
அடுத்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். இந்த படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் சன்னி லியோனும் நடித்திருந்தார்.
இந்நிலையில், சைடு போஸில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.