அடேங்கப்பா!!.. சைடு போஸில் சகலமும் தெரிய!.. அழகை காட்டும் தர்ஷா குப்தா!..

தர்ஷா குப்தா
தற்சமயம் சீரியல் நடிகைகளிலேயே படு கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தர்ஷா குப்தா குறுகிய காலத்திலேயே நிறைய ரசிகர்களை தன்வசம் ஈர்த்த நடிகைகளில் ஒருவராவார். இவர் வெளியிடப்படும் புகைப்படங்களுக்கு ஜொள்ளு விடும் இளசுகள் ஏராளம். அப்படி தன்னுடைய கவர்ச்சியான உடல் அங்கங்களை காட்டி சினிமா துறையில் நடிக்க வாய்ப்புக்காக ஏங்கி நிற்கும் இந்த பச்சைக்கிளி தர்சா குப்தா வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார்.

தர்ஷா குப்தா
நடிகை தர்ஷா குப்தா 2017 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் எனும் சீரியல்களின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் நிறைய இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு மின்னலே எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். ஆனால் இந்த சீரியல் போதிய அளவிற்கு இவரது புகழ் வெளிச்சத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.
இதையும் படிங்க- எல்லா நடிகையும் கை விட்டாங்க!.. நொருங்கிப்போன பாண்டியராஜன்.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..
அதனால் 2020 ஆம் ஆண்டு செந்தூரப்பூவே எனும் சீரியலின் மூலம் மக்களின் மனதை வெகுவாக கவர தொடங்கினார்.இந்த சீரியலில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக திகழ்ந்தார்.

தர்ஷா குப்தா
இந்த நிலையில் சீரியல் மட்டுமே நடித்து வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஷோவின் மூலம் தான் மக்களிடம் மிகவும் பிரபலமாக தொடங்கினார். இந்த சோவில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் இந்த சமையல் நிகழ்ச்சியை பார்க்கும் வாடிக்கையாளர்களும் அதிகமாய் கொண்டே இருந்தார்கள் இதன் மூலம் இந்த நிகழ்ச்சி பிரபலமாகவும் தொடங்கியது.

தர்ஷா குப்தா
இந்த நிலையில் நடிகை தர்ஷா குப்தாவிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி அவர்கள் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனரான செல்வராகவன் அவர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இல்லாமல் படு தோல்வியை சந்தித்தது.
மேலும் தான் நடித்த முதல் படமே தோல்வியை சந்தித்ததால் இனி வாய்ப்புக்காக என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த தர்ஷா குப்தாவிற்கு கண நேரத்தில் தோன்றியது ஒரு ஐடியா தினமும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் தன்னாலே கிடைக்கும் என்று எண்ணினார்.

தர்ஷா குப்தா
அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மனசை பிசைய வைக்கிற அளவிற்கு படு கிளாமரான உடையில் அம்மணி வலம் வருகிறார்.இந்த புகைப்படத்தில் மஞ்சள் நிற ஆடையில் உள்ளே இருப்பது வெளியே தெரியும்படி அப்பட்டமாக காட்டி அனைவரையும் அல்லல் பட வைத்திருக்கிறார் அம்மணி. மேலும் இணையங்களில் ட்ரெண்டிங் குயின் ஆக தற்சமயம் வரை நீடித்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் அம்மணி திரைப்பட வாய்ப்புகளை எளிதில் பெறுவதற்காக இப்படி படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோக்களை பதிவிடுகிறார்.
தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தர்ஷா குப்தா
இதையும் படிங்க- எல்லா நடிகையும் கை விட்டாங்க!.. நொருங்கிப்போன பாண்டியராஜன்.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..