வெல்வெட் துணியில் வேற லெவல் கிளாமர்... தர்ஷா குப்தாவை வெறிகொண்டு ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

by பிரஜன் |
darsha dp
X

darsha dp

சிகப்பு உடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்திய தர்ஷா குப்தா!

மாடலிங் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகை தர்ஷா குப்தா முள்ளும் மலரும் என்ற சீரியல் நடித்து மக்களுக்கு பரீட்சியமானார். தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

darsha

darsha

இவரது கிளாமர் அழகுக்கு எக்கசக்க ரசிகர்கள் மளமளவென பெருக்கினர். சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஈர்த்தார்.

இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்து பிரபலமாகினார். அதையடுத்து ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: சிவாஜி கணேசன் குடும்பத்தில் வெடித்தது சொத்து தகராறு… நீதிமன்றம் வரை சென்ற பிள்ளைகள்…

darsha 2

darsha 2

இதனிடையே தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட்டான அழகிய போட்டோக்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது சிகப்பு நிற வெல்வெட் உடையில் செம ஹாட்டாக உடலை காட்டி இன்ஸ்டாவாசிகளை கவர்ச்சி மூடில் கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

Next Story