Connect with us

latest news

கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னாலும் அத காட்டணுமா? – கிளுகிளுப்பு உடையில் நடிகை….

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா. குறிப்பாக, செந்தூர பூவே நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். முள்ளும் மலரும் உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

darsha

சினிமா நடிகையாக வேண்டும் என்பது அவரின் ஆசை. எனவே, விதவிதமான் உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

darsha

இதன் காரணமாக, ருத்ர தாண்டவம் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், தர்ஷா குப்தா ஓவர் ஆக்ட் செய்வதாக பலரும் கிண்டலடுக்கும் படி அவரின் நடிப்பு இருந்தது.

darsha

இந்நிலையில், கவர்ச்சி உடையில் இடுப்பை காட்டி ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் சூடாக்கியுள்ளது.

darsha

google news
Continue Reading

More in latest news

To Top