Home > ACTRESS GALLERY > ஒரு பக்கம் காட்டினாலும் ஒர்த்!...பாதியை காட்டி தவிக்கவிட்ட தர்ஷா குப்தா....
ஒரு பக்கம் காட்டினாலும் ஒர்த்!...பாதியை காட்டி தவிக்கவிட்ட தர்ஷா குப்தா....
by சிவா |
X
கோவையை சொந்த ஊராக கொண்டவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார்.
ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் மாராப்பை விலக்கி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ஜொள்ளு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Next Story