Home > Entertainment > ஆஹா!! இந்த கெட்-அப் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு..! ரசிகர்களை கவர்ந்த நடிகை..!
ஆஹா!! இந்த கெட்-அப் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு..! ரசிகர்களை கவர்ந்த நடிகை..!
by ராம் சுதன் |

X
நடிகை "தர்ஷா குப்தா" தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சீரயல்களில் அறிமுகமாகி, "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.
டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தர்ஷா காட்டிய கவர்ச்சி, சினிமா வரை அழைத்து சென்றது. இவர் நடித்த " ருத்ர தாண்டவம்" படம் சரியாக போகாத நிலையில், தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோன், சதிஷ், ஜீ. பி. முத்து நடிக்கும் "ஓ மை கோஸ்ட்" என்ற நகைச்சுவை பேய் திரைபடத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
தர்ஷா மேலும் படவாய்புகளை எதிர்பார்த்து, சமூக வலைதள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு "அழகிய குர்தி ஆடை" அணிந்து வெளியிட்ட புகைப்படம் "தர்ஷா" ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது
Next Story