ஐயோ!..பால் மேனி பளிச்சுன்னு தெரியுது!..கண்டாங்கி சேலையில் மூடேத்தும் தர்ஷா குப்தா...
சீரியல் நடிகையாக நடிக்க துவங்கி தற்போது சினிமா நடிகையாக மாறியிருப்பவர் தர்ஷா குப்தா. விஜய் டியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தார்.
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.
ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்தார். தற்போது சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: “இவனை கழுத்த பிடிச்சு வெளிய தள்ளு”… வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொண்ட தம்பி ராமையா…
திரைப்படங்களில் நடிப்பதை விட கொழுக் மொழுக் உடம்பை கவர்ச்சியாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்கள் மூலம் இவர் அதிகம் பிரபலமானார்.
தற்போது கண்டாங்கி சேலையில் தூக்கலாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.