இரண்டாவது திருணம் செய்ய தயாராகும் உச்ச நட்சத்திரத்தின் மகள்? - மாப்பிள்ளை யார் தெரியுமா?

by prabhanjani |   ( Updated:2023-07-14 06:12:33  )
gossip
X

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தின் மகள் இரண்டாவது கல்யாணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு கடந்த 2004ம் ஆண்டு அவசர அவசரமாக ஒரு நடிகருடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தனர்.

aishwarya gossip
அதன்பிறகு அவரது முன்னாள் கணவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரும் அடுத்தடுத்து படங்களை இயக்கிவருகிறார். இந்த நிலையில் உச்ச நட்சத்திரத்தின் இரண்டாவது மகளை போலவே முதல் மகளும் விவாகரத்திற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரும் ஒரு நடிகர் தான் என்றும் அதுவும் வளர்ந்து வரும் இளம் நடிகர் என்றும் கூறப்படுகிறது.

கோலிவுட் வட்டாரத்தில் இவர்கள் தான் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றனர். இது உச்ச நட்சத்திரத்திற்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் இவர்கள் இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றி திரிவதாகவும், ஹோட்டல், ரிசார்ட் என ஒன்றாக தங்கி ஊர் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. 41 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய அவர் தயாராகி வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்புர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: இருட்டு அரையில் முரட்டு கவர்ச்சி!.. உள்ளாடை இல்லாம அதிரவிட்ட சாந்தினி…

Next Story