Connect with us
saravana store

மேல சன்னிலியோன் கீழ ரம்பா… ஒத்த போஸ்டில் மொத்தத்தையும் காட்டிய டிடி!

dd1

Cinema News

மேல சன்னிலியோன் கீழ ரம்பா… ஒத்த போஸ்டில் மொத்தத்தையும் காட்டிய டிடி!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக டிடி நகைச்சுவை பேச்சு, பிரபலங்களை பேட்டி எடுத்து அவர்களின் பல தெரியாத விஷயங்களை லகுவாக கறப்பது உள்ளிட்டவற்றில் திறமையானவர் டிடி. இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

பிறகு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கெரியரை துவங்கி ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

dd-2

dd

செலிபிரிட்டிகளை வைத்து நேர்காணல் செய்யும் காபி வித் டிடி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துவிட்டது. டிடிக்கு 2013 இல் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை விகடன் வழங்கியது. இதற்கிடையில் சொந்த வாழ்க்கை என எடுத்தோமேயானால் வருண் என்ற நண்பனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பின்னர் விவகாரத்து செய்துவிட்டார். தற்போது ஜாலியாக சிங்கிள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வரும் டிடி படு கிளாமர் உடையில் ட்ரிப் அடித்த புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் மயக்கிவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top