More
Categories: Entertainment News

இதனாலதான் நீ எங்க தேவதை!…அன் லிமிட்டேட் அழகில் டிடி…சொக்கிப்போன ரசிகர்கள்…

விஜய் டிவியின் எவர்க்ரீன் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி . இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். பிரபலங்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார்.

ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

Advertising
Advertising

அதன்பின் டிடி வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மேலும், ஊர் சுற்றுவதில் ஆர்வமுடைய டிடி அவ்வபோது வெளிநாடுகள் சென்று அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபகாலமக கொஞ்சம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் செம அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் சொக்கிப்போயுள்ளனர்.

Published by
சிவா